அனில் டல்பட்
Appearance
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | அனில் டல்பட் சோனவரியா | |||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | - | |||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | குச்சக்காப்பாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்இன்ஃபோ, பிப்ரவரி 4 2006 |
அனில் டல்பட் சோனவரியா (Anil Dalpat Sonavaria, உருது : انیل دلپت, ஹிந்தி अनील दलपत सोनावारिया, பிறப்பு: செப்டம்பர் 23 1963), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். குச்சக்காப்பாளர். இவர் ஒன்பது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 15 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Cricketing Dynasties: The Twenty Two Families of Pakistan's Test Cricket – Part 5". The News International.
- ↑ Shukla, Jyoti (9 December 2000). "Pakistan's secret weapon". Rediff.com. பார்க்கப்பட்ட நாள் 2 May 2017.
- ↑ "Anil blames Imran for destroying his career". DAWN.COM. 8 August 2002.