அனில் ஜா வாட்ஸ்
Jump to navigation
Jump to search
அனில் ஜா வாட்ஸ் என்பவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஒரு தலைவரும் தில்லியின் சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினருமாவார். 1974 ஆம் ஆண்டு பீகாரின் மதுபாணி மாவட்டத்தில் பிறந்தவரான அவர், தில்லி பல்கலைக்கழகத்தின் சத்யவதி கல்லூரியில் பட்டப்படிப்பு மற்றும் உயர் பட்டம் பெற்றார். அவர் 1997-98 க்கான தில்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் (DUSU) தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கிரிரி தொகுதியில் இருந்து 2013 ல் டெல்லி சட்டசபைக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]