அனில் குமார் (இயக்குனர்)
அணில் | |
---|---|
![]() | |
பிறப்பு | அணில் 3 May 1963 (வயது 60) ஆலப்புழா, கேரளம், இந்தியா |
பணி | இயக்குனர் |
செயற்பாட்டுக் காலம் | 1989 - தற்போது |
பெற்றோர் | புருஷோத்தமன் நாயர், லட்சுமி குட்டி அம்மா |
வாழ்க்கைத் துணை | கல்பனா (விவாகரத்து) |
பிள்ளைகள் | சிறீமாயை குமார் |
விருதுகள் | 2008 - சத்யன் (மலையாள நடிகர்) நினைவு விருது 2001 - ஏஷ்யாநெட் விருது 1996 - பிலிம்பேர் விருது 2004 - |
வலைத்தளம் | |
http://www.anilfilmdirector.com |
அணில் என்பவர் 1989 திருத்து மலையாள திரைப்பட துறையில் இயக்குநரராக உள்ளவர். முப்பத்தி ஒரு திரைப்படங்களை மலையாளத்தில் எடுத்துள்ளார். பாபு நாராயண் என்பவருடன் இணைந்து இருபது படங்களை இயக்கியவர். [1]
குடும்பம்[தொகு]
கல்பனா என்பவரை 1998 இல் திருமணம் செய்து கொண்டார். 2012 இல் விவாகரத்து செய்தார். சீறிமயி எனும் ஒரே மகள் கல்பனாவும் வாழ்ந்து வந்தார். 25 ஜனவரி 2016 இல் கல்பனா இறந்தார்.
ஆதாரங்கள்[தொகு]
- ↑ http://www.filmibeat.com/celebs/anil-babu/filmography.html
- ↑ Anil :Profile And Biography
- ↑ "Anil :Profile And Biography". 2014-02-23 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-02-12 அன்று பார்க்கப்பட்டது.