அனில் குமார் யாதவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Dr
அணில் குமார் யாதவ் பொலுபோனியா
Anil Kumar Yadav Poluboina
Honurable Minister
ஆந்திரப்பிரதேச அரசின் ஒய்.எசு சகன்மோகன் ரெட்டி அரசவையில் நீர்ப்பாசனத்துறை அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
8 சூன் 2019
முதலமைச்சர்ஒய்.எசு சகன்மோகன் ரெட்டி
முன்னையவர்தேவினெனி உமா மகேசுவர ராவ்
ஆந்திரப்பிரதேச சட்டப்பேரவை
பதவியில்
2014–நடப்பு
தொகுதிநெல்லூர்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
வாழிடம்(s)நெல்லூர், நெல்லூர், ஆந்திரப் பிரதேசம், இந்தியா இந்தியா
கல்விBDS
வேலைஅரசியல்வாதி

அனில் குமார் யாதவ் (ஆங்கில மொழி: Anil Kumar yadav[1] , பிறப்பு: மார்ச் 23 1980) எனும் ஒய்.எசு.ஆர். காங்கிரசு கட்சியைச் சேர்ந்த ஆந்திர அரசியல்வாதியாவார். இவர் நெல்லூர் நகரம் சட்டமன்றத் தொகுதிக்காக ஒய்.எசு.ஆர். காங்கிரசு கட்சியின் சார்பில் போட்டியிட்டு இரு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இவர் 2019 ஆம் ஆண்டு சூன் மாதம் 8 ஆம் நாள் முதல் தற்போதைய ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் நீர்ப்பாசனத் துறை அமைச்சராகவும் உள்ளார்[2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Nellore: Dentist Dr Anilkumar Yadav makes going hard for TD minister". Deccan Chronicle.
  2. "Andhra Pradesh Assembly election result: Full list of winners". financialexpress.
  3. "Following in the footsteps of his father". The Hindu.
  4. "Goutham, Anil to secure place in Cabinet". Hansindia.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனில்_குமார்_யாதவ்&oldid=3926439" இலிருந்து மீள்விக்கப்பட்டது