உள்ளடக்கத்துக்குச் செல்

அனில் குமார் சர்மா (தில்லி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனில் குமார் சர்மா
சட்டமன்ற உறுப்பினர், தில்லி சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2026
முன்னையவர்பர்மிலா தோகாசு
தொகுதிஆர். கே. புரம்
பதவியில்
2013–2014
முன்னையவர்பர்கா சிங்
பின்னவர்பர்மிலா தோகாசு
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
உறவுகள்மதன் லால் சர்மா
தொழில்வணிகம்

அனில் சர்மா (Anil Sharma, பிறப்பு: 3 சூலை 1971) என்பவர் இந்திய அரசியல்வாதியும் பாரதிய ஜனதா கட்சி தலைவரும் ஆவார். இவர் தற்போது ஆர். கே. புரம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 8ஆவது தில்லி சட்டமன்றத்தின் உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார். முன்னதாக, இவர் ஐந்தாவது தில்லி சட்டமன்றத்தில் ஆர். கே. புரம் தொகுதியிலிருந்து தில்லி சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Anil Kumar Sharma".
  2. ↑ https://www.facebook.com/BjpAnilSharma/ வார்ப்புரு:User-generated source
  3. ↑ "Delhi 2013 Election Commission of India". Election Commission of India. Retrieved 3 August 2022.