அனிருத்தா சிரிகாந்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அனிருத்தா சிரிகாந்த்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அனிருத்தா சிரிகாந்த்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பங்குதுடுப்பாட்டம்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை 20 20 முதல்
ஆட்டங்கள் 10 10
ஓட்டங்கள் 286 318
மட்டையாட்ட சராசரி 28.7 18.7
100கள்/50கள் -/1 -/2
அதியுயர் ஓட்டம் 64 86
வீசிய பந்துகள்
வீழ்த்தல்கள்
பந்துவீச்சு சராசரி
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
மூலம்: [1], சூன் 24 2008

அனிருத்தா சிரிகாந்த் (Anirudha Srikkanth), பிறப்பு: ஏப்ரல் 14 1987, இந்தியத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 10, இருபது20 போட்டிகளிலும், 10 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் முன்னாள் இந்திய துவக்க துடுப்பாட்டக்காரரும் தற்போதைய இந்திய துடுப்பாட்ட தேர்வுக்குழுவின் தலைவருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்தின் மகன் ஆவார்.