அனிமல் பிளானட் இந்தியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

'அனிமல் பிளானெட் இந்தியா' என்பது ஒரு இந்தியத் தொலைக்காட்சிச் சேனல் ஆகும்.

இச்சேனல் 29 மார்ச் 1999 இல் துவங்கப்பட்டது. [1] இச் சேனலின் துவக்கம் ஒரு சில மாதங்கள் தாமதமானது. [2] 1 ஏப்ரல் 2008 இல் இந்தி மொழியில் அறிமுகப்படுத்தப்பட்டது. [3] 1 அக்டோபர் 2008 இல் இந்த சேனல் தற்போதைய லோகோ(சின்னம்)- வை ஏற்றுக்கொண்டது. [4]இச்சேனல் இரண்டு மொழிகளில் (ஆங்கிலம் மற்றும் இந்தி) கிடைக்கிறது. இதன் உயர் வரையறை பதிப்பு ஜூலை 23, 2014 அன்று டிசிஎல் எச்.டி. உடன் டிஷ் டி.வி., டி.டி.எச் மற்றும் கேபிள் ஆபரேட்டர்களால் துவங்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]