அனிதா (நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனிதா ரெட்டி
பிறப்புஅனிதா ஹசனந்தனி
14 ஏப்ரல் 1981 (வயது 37)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
தேசியம்இந்தியா
பணிமாடல், நடிகை
செயற்பாட்டுக்
காலம்
2001–தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
ரோகித் ரெட்டி (தி. 2013)

அனிதா ரெட்டி என்பவர் பன்மொழித் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள் ஆகியவற்றில் தோன்றிய ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் 2001 ஆம் ஆண்டு ஒளிபரப்பான கபி சௌதன் கபி சஹேலி என்ற தொலைக்காட்சித் தொடர் மூலம் சின்னத்திரை உலகில் அறிமுகம் ஆனார். பிறகு 2003 ஆம் ஆண்டு வெளி வந்த வருஷமெல்லாம் வசந்தம் என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரை உலகில் அறிமுகம் ஆனார்.[1] தற்போது இவர் இந்தியில் புகழ்பெற்ற நாகின் 3 என்ற தொடரில் விஷ் கன்னா என்ற முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.[2]

ஆதாரங்கள்[தொகு]

  1. "சாமுராய் பட நடிகை அனிதாவா இது ! இப்படி மாறிட்டாங்க ! புகைப்படம் உள்ளே", சினிமா செய்திகள் (in அமெரிக்க ஆங்கிலம்), 2018-03-07, retrieved 2018-06-24
  2. "விஜய், விக்ரமுடன் படங்களில் நடித்த நடிகையா இது! ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம் உள்ளே", Cineulagam, archived from the original on 2018-07-03, retrieved 2018-06-24
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனிதா_(நடிகை)&oldid=3231329" இருந்து மீள்விக்கப்பட்டது