அனிதா போஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அனிதா போஸ் என்பவர் இந்திய விடுதலை போரட்ட வீரர் நேதாஜியின் மகள் என அறியப்படுகின்றது. இவரின் தாய் எமிலி செங்கல். இவர் ஆக்ஸ்பெர்க் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பணியில் இருந்தவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனிதா_போஸ்&oldid=2174758" இருந்து மீள்விக்கப்பட்டது