அனிசில் ஆல்ககால்
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
(4-மெத்தாக்சிபீனைல்)மெத்தனால் | |
| முறையான ஐயூபிஏசி பெயர்
(4-மெத்தாக்சிபீனைல்)மெத்தனால் | |
| வேறு பெயர்கள்
4-மெத்தாக்சிபென்சைல் ஆல்ககால்; அனீசு ஆல்ககால் | |
| இனங்காட்டிகள் | |
| 105-13-5 | |
| ChemSpider | 21105859 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 7738 |
| |
| பண்புகள் | |
| C8H10O2 | |
| வாய்ப்பாட்டு எடை | 138.17 g·mol−1 |
| அடர்த்தி | 1.113 கி/செ.மீ3 |
| உருகுநிலை | 22–25 °C (72–77 °F; 295–298 K) |
| கொதிநிலை | 259 °C (498 °F; 532 K) |
| குறைவு | |
| தீங்குகள் | |
| தொழில்சார் நலமும் பாதுகாப்பும்: | |
முக்கிய இடர்கள் |
உறுத்தும் |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
அனிசில் ஆல்ககால் (Anisyl alcohol) என்பது CH3OC6H4CH2OH அல்லது C8H10O2 என்ற[1] மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். 4-மெத்தாக்சிபென்சைல் ஆல்ககால் என்றும் அழைக்கப்படும் இச்சேர்மம் நிறமற்ற ஒரு திரவமாகும். நறுமணமாகவும் மற்றும் நறுமணமூட்டியாகவும் அனிசில் ஆல்ககால் பயன்படுத்தப்படுகிறது. இயற்கையாகத் தோன்றும் இச்சேர்மத்தை அனிசால்டிகைடு சேர்மத்தை ஒடுக்கவினைக்கு உட்படுத்தியும் தயாரிக்கலாம்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.chemspider.com/Chemical-Structure.21105859.html
- ↑ Karl-Georg Fahlbusch, Franz-Josef Hammerschmidt, Johannes Panten, Wilhelm Pickenhagen, Dietmar Schatkowski, , Kurt Bauer, Dorothea Garbe and Horst Surburg "Flavors and Fragrances" Ullmann's Encyclopedia of Industrial Chemistry, 2003, Wiley-VCH. எஆசு:10.1002/14356007.a11_141