அனிசில் அசிட்டேட்டு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
(4-மெத்தாக்சிபீனைல்)மெத்தில் அசிட்டேட்டு | |
| வேறு பெயர்கள்
பாரா-மெத்தாக்சிபென்சைல் அசிட்டேட்டு | |
| இனங்காட்டிகள் | |
| 104-21-2 | |
| ChemSpider | 7410 |
| EC number | 203-185-8 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 7695 |
| |
| UNII | 2GEC7KBO31 |
| பண்புகள் | |
| C10H12O3 | |
| வாய்ப்பாட்டு எடை | 180.20 g·mol−1 |
| தீங்குகள் | |
| GHS குறியீடு: | |
விளக்கப்படங்கள் |
|
குறியீட்டுச் சொல் |
எச்சரிக்கை |
இடர் அறிக்கைகள் |
H315, H317 |
முன்னெச்சரிக்கை அறிக்கைகள் |
P264, P280, P302+352, P305+351+338, P321, P332+313, P337+313, P362 |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
அனிசில் அசிட்டேட்டு (Anisyl acetate) என்பது C10H12O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் அனிசில் ஆல்ககாலின் அசிட்டேட்டு எசுத்தராகும். 4-மெத்தாக்சிபென்சைல் அசிட்டேட்டு என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. இயற்கையாகவே பல்வேறு பழங்கள் மற்றும் வெனிலா தாவர வகைகளில் காணப்படும் ஓர் இனிப்பூட்டும் வாசனைப் பொருளாகும். [1] வெனிலா அல்லது பாதாம் மற்றும் செர்ரி அல்லது பிளம் எனப் பல்வேறு விதமாக விவரிக்கப்படும் சுவைகளை உருவாக்கும் ஒரு சுவையூட்டும் முகவராக அனிசில் அசிட்டேட்டு பயன்படுத்தப்படுகிறது. [2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Showing metabocard for 4-Methoxybenzyl acetate (HMDB0033761)". HMDB. Retrieved September 6, 2020.
- ↑ "Showing Compound 4-Methoxybenzyl acetate (FDB011898)". FooDB. Retrieved September 6, 2020.