அனிக்குறிச்சி முனியனார் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு ஸ்ரீ அதிரடி அய்யனார் & ஸ்ரீ முனீஸ்வரன் திருக்கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:அரியலூர்
அமைவிடம்:அணிக்குறிச்சி, உடையார்பாளையம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:அரியலூர்
மக்களவைத் தொகுதி:சிதம்பரம்
கோயில் தகவல்
மூலவர்:ஸ்ரீ அய்யனார் சுவாமி
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

அணிக்குறிச்சி ஸ்ரீ அதிரடி அய்யனார் திருக்கோயில் தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டம், அணிக்குறிச்சி என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் ஸ்ரீ அதிரடி அய்யனார், ஸ்ரீ முனீஸ்வரன், ஸ்ரீ மதுரைவீரன், ஸ்ரீ கருப்புசாமி, ஸ்ரீ காமாட்சியம்மன், ஸ்ரீ செங்கமுத்தையா, ஆகிய சுவாமி சன்னதிகள் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் சிவாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)