அனா சாகர் ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அனா சாகர் ஏரி
Ana Sagar Lake
The Anasāgar Lake 1 PHOTOGRAPHED BY FATEH.RawKEy.jpg
அனா சாகர் ஏரி
அமைவிடம்அஜ்மீர், இராசத்தான்
ஆள்கூறுகள்26°28′30″N 74°37′30″E / 26.475°N 74.625°E / 26.475; 74.625ஆள்கூறுகள்: 26°28′30″N 74°37′30″E / 26.475°N 74.625°E / 26.475; 74.625
வடிநில நாடுகள் இந்தியா

அனா சாகர் ஏரி (Ana Sagar Lake) இது, இந்தியாவின் இராசத்தான் மாநிலத்திலுள்ள அஜ்மீர் நகரில் அமைந்த செயற்கை ஏரியாகும். மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கை ஏரியான இது, 12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வட இந்தியாவில் இருந்த இராச்சியம் ஒன்றை ஆண்ட பிருத்திவிராச் சௌகான் என்பவரின் தாத்தாவான அர்னாராசா (Arnoraja) (அல்லது அனாஜி சௌகான்) என்பவரால் 1135 - 1150 கி .மு. இல் நிறுவப்பட்டது. அப்பிராந்தியத்தின் வடிநிலப்பகுதியில் 12 கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள இந்த ஏரி, அப்போதைய உள்ளூர் மக்கள் உதவியுடன் கட்டியெழுப்பப்பட்டதாக அறியப்பட்டது.[1]

சான்றுகள்[தொகு]

  1. "Ana Sagar Lake - Ajmer". www.rajasthanvisit.com (ஆங்கிலம்) (© 2017). பார்த்த நாள் 2017-08-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனா_சாகர்_ஏரி&oldid=2404907" இருந்து மீள்விக்கப்பட்டது