அனாமிகா (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அனாமிகா
அனாமிகா.jpg
வகை மர்மம்
காதல்
திரில்லர்
தயாரிப்பு சோனி தொலைக்காட்சி இந்தியா
இயக்குனர் ரவி ராஜ்
கிளென் பாரெட்டோ
ஆங்குஷ் மொஹலா
நடிப்பு முடித் நாயர்
சிம்ரன் கவுர்
அன்னி கில்
நாடு இந்தியா
மொழி இந்தி
பருவங்கள் எண்ணிக்கை 1
மொத்த  அத்தியாயங்கள் 206
தயாரிப்பு
தயாரிப்பாளர்(கள்) விகாஸ் சேத்
மகேஷ் பாண்டே
ஆசிரியர்(கள்) தருண் சுனில் பப்பர்
நிகழ்விடங்கள் இந்தியா
ஒளிபரப்பு நேரம் அண்ணளவாக. 20 நிமிடங்கள்
தயாரிப்பு
நிறுவனங்கள்
திரிசூலம் புரொடக்சன்ஸ்
ஒளிபரப்பு
மூல அலைவரிசை சோனி தொலைக்காட்சி
படிம வடிவம் 720i (SDTV)
மூல ஓட்டம் நவம்பர் 26, 2012 (2012-11-26) – 13 செப்டம்பர் 2013 (2013-09-13)

அனாமிகா என்பது ஒரு இந்தி மொழி அமானுஷ்யம் நிறைந்திருக்கும் காதல் திகில் தொடர் ஆகும். இந்த தொடர் சோனி தொலைக்கட்சியில் நவம்பர் 26, 2012 முதல் செப்டம்பர் 13, 2013 வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பானது. இந்த தொடரை ரவி ராஜ், கிளென் பாரெட்டோ மற்றும் ஆங்குஷ் மொஹலா இயக்க முடித் நாயர், சிம்ரன் கவுர், அன்னி கில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

இந்த தொடர் புதுயுகம் தொலைக்காட்சியில் மே 12, 2014 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு என்ற அதே பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பானது.

நடிகர்கள்[தொகு]

  • முடித் நாயர் - ஜீவா
  • சிம்ரன் கவுர் - ராணி
  • அன்னி கில்
  • ஷிவானி சுர்வே - அனாமிகா
  • மது மல்டி
  • தீபக் துட்டா
  • ஹேமந்த் சத்தா

மொழிமாற்றம்[தொகு]

தெலுங்கு மொழியில் அனாமிகா என்ற அதே பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு 'மா கோல்ட்' தொலைக்காட்சியிலும் மா தொலைக்காட்சிலும் ஒளிபரப்பானது [1]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]