உள்ளடக்கத்துக்குச் செல்

அனாமிகா (கவிஞர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனாமிகா
பிறப்பு17 ஆகத்து 1961 (1961-08-17) (அகவை 62)
முசாபர்பூர், பீகார், இந்தியா
தொழில்கவிஞர், எழுத்தாளர்
தேசியம்இந்தியர்
கல்விஆங்கில இலக்கியம், முனைவர்

அனாமிகா (Anamika) இந்தியாவைச் சேர்ந்த ஒரு கவிஞர் ஆவார். சமூக சேவகர் நாவலாசிரியர் [1] என்ற பன்முகங்களுடன் சமகால கவிஞராக இவர் இயங்குகிறார். படைப்புகளை இந்தியிலும் விமர்சனங்களை ஆங்கிலத்திலும் எழுதி வருகிறார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

அனாமிகா 1961 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 17 அன்று பீகாரில் உள்ள முசாபர்பூரில் பிறந்தார். தில்லியில் உள்ள டீன் மூர்த்தி பவனில் ஒரு சமகால ஆராய்ச்சியாளராக இவரது தற்போதைய தலைப்பு " சமகால பிரித்தானிய மற்றும் இந்தி கவிதைகளில் பெண்களின் ஒப்பீட்டு ஆய்வு".[2] என்பதாகும்.

விருதுகள்[தொகு]

  • 2020 - டோக்ரி மேயின் திகந்த் 'தேர் கதா' கவிதைக்காக சாகித்ய அகாடமி விருது [3]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனாமிகா_(கவிஞர்)&oldid=3532032" இலிருந்து மீள்விக்கப்பட்டது