அனாதைப் பெண் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அனாதைப் பெண் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
அனாதைப் பெண்
இயக்குனர் ஆர். பிரகாஷ்
தயாரிப்பாளர் எம். சோமசுந்தரம்
மொய்தீன்
கதை கதை வை. மு. கோதைநாயகி
வசனம்: சோமயாஜுலு
திரைக்கதை ஆர். பிரகாஷ்
நடிப்பு எம். ஆர். மங்களாம்பாள்
எம். கே. ராதா
பி. யு. சின்னப்பா
கொத்தமங்கலம் சுப்பு
எல். நாராயண ராவ்
டி. ஏ. சுந்தராம்பாள்
டி. எஸ். கிருஷ்ணவேணி
பி. ஆர். மங்களம்
ஒளிப்பதிவு கமால் கோஷ்
படத்தொகுப்பு தர்ம்வீர்
வெளியீடு நவம்பர் 26, 1938
கால நீளம் .
நீளம் 18500 அடி
நாடு இந்தியா
மொழி தமிழ்

அனாதைப் பெண் 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பிரகாஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஆர். மங்களாம்பாள் அனாதைச் சிறுமியாக நடித்திருந்தார். மற்றும் எம். கே. ராதா, பி. யு. சின்னப்பா இன்னும் பலரும் நடித்திருந்தனர்.[1][2] இப்படமானது வை. மு. கோதைநாயகியின் அனாதைப் பெண் என்ற புதினத்தின் தழுவலாகும்.

கதைச்சுருக்கம்[தொகு]

பாட்டியைத் தவிர யாருமற்ற அனாதையான இந்திராணியும், வளைதடிப் பந்தாட்ட வீரரான துரை ராஜாவும் காதலிக்கின்றனர். அவர்களின் வாழ்வில் ஏற்படும் துன்பங்களும் அதன் விடியலுமே கதை.[3]

உசாத்துணை[தொகு]

  1. (in தமிழ்) சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. http://www.lakshmansruthi.com/cineprofiles/1938-cinedetails1.asp. 
  2. Guy, Randor (29-10-2009). "Anadhai Penn (1938)". தி இந்து. மூல முகவரியிலிருந்து 15-04-2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 30-12-2017.
  3. அறந்தை நாராயணன் (செப்டம்பர் 29 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள். ஜகன்மோகினி கோதைநாயகி". தினமணிக் கதிர்: 14-15.