அனாசிமசு
தோற்றம்
| அனாசிமசு | |
|---|---|
| அனாசிமசு லேட்டசு | |
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | மலக்கோசிடிரக்கா
|
| வரிசை: | |
| குடும்பம்: | இனச்சாய்டிடே
|
| பேரினம்: | அனாசிமசு ஏ. மில்னே-எட்வார்ட்சு, 1880
|
அனாசிமசு (Anasimus) என்பது இனச்சாய்டிடே குடும்பத்தைச் சேர்ந்த நண்டு பேரினமாகும். இப்பேரினத்தில் இரண்டு சிற்றினங்கள் உள்ளன:[1]
- அனசிமசு புகாக்சு ஏ. மில்னே-எட்வார்ட்சு, 1880
- அனசிமசு லேட்டசு ராத்பன், 1894
அனாசிமசு லேடசு சிற்றினம் அட்லாண்டிக் பெருங்கடலின் மேற்கு கடற்கரையில் அமெரிக்காவிலிருந்து தென் அமெரிக்கா வரை உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Peter Davie (2011). "Anasimus A. Milne-Edwards, 1880". WoRMS. World Register of Marine Species. Retrieved June 3, 2012.