அனாகா தேஷ்பாண்டே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அனாகா தேஷ்பாண்டே
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அனாகா தேஷ்பாண்டே
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பங்குகுச்சக்காப்பாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம்மே 9 2008 எ பாக்கித்தான்
கடைசி ஒநாபபிப்ரவரி 24 2010 எ இங்கிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா இ -20
ஆட்டங்கள் 12 7
ஓட்டங்கள் 257 236
மட்டையாட்ட சராசரி 23.36 47.20
100கள்/50கள் 0/0 0/2
அதியுயர் ஓட்டம் 45 67*
வீசிய பந்துகள்
வீழ்த்தல்கள்
பந்துவீச்சு சராசரி
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
5/9 2/5
மூலம்: CricketArchive, மார்ச்சு 6 2010

அனாகா தேஷ்பாண்டே (Anagha Deshpande, பிறப்பு: நவம்பர் 19 1985), இந்தியா பெண்கள் தேசிய அணியின் அங்கத்தினர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 12 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் ஏழு இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2008 -2010 ஆண்டுகளில், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனாகா_தேஷ்பாண்டே&oldid=3007408" இருந்து மீள்விக்கப்பட்டது