அனஸ்வரம் (திரைப்படம்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அனஸ்வரம் (மலையாளம்: അനശ്വരം) | |
---|---|
இயக்கம் | ஜோமோன் |
தயாரிப்பு | மணியன்பிள்ளை ராஜு |
கதை | டி. ஏ. ரசாக் |
இசை | இளையராஜா |
நடிப்பு | மம்மூட்டி இன்னசென்ட் குதிரைவட்டம் பப்பு சுவேதா மேனன் |
ஒளிப்பதிவு | வேணு |
விநியோகம் | ஸ்ரீராம் பிக்சர்ஸ் |
வெளியீடு | 1991 ஆகஸ்ட் 15 |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
இது ஜோமோன் இயக்கத்தில் 1991 ஆண்டில் உருவான திரைப்படம். இதில் மம்மூட்டி, இன்னசென்ட், குதிரைவட்டம் பப்பு, சுவேதா மேனன் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர்.
நடிகர்கள்[தொகு]
நடிகர் | கதாபாத்திரம் |
---|---|
மம்மூட்டி | டானியல் டிசூசு |
இன்னசென்ட் | |
குதிரவட்டம் பப்பு | |
சங்கராடி | |
குஞ்சன் | |
அப்பஹாஜா | |
சுவேதா மேனன் | காத்தறின் |
சுகுமாரி |
இசை[தொகு]
பி. கே. கோபி எழுதிய பாடல்களுக்கு, இளையராஜா இசையமைத்துள்ளார்.
- பாடல்கள்
- கள்ளெல்லாம் – எஸ். பி. பாலசுப்பிரமணியம், மலேசியா வாசுதேவன், சி. ஓ. ஆன்றோ
- தாராபதம் சேதோஹரம் – எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா
பணியாற்றியோர்[தொகு]
பணி | செய்தவர் | |
---|---|---|
ஒளிப்பதிவு | வேணு | |
கலை | சந்தோஷ் கைப்பிள்ளி | |
ஆடை வடிவமைப்பு | மகி | |
ஒளிப்பதிவு | சுரேஷ் மெர்லின் |
வெளி இணைப்புகள்[தொகு]
- அனஸ்வரம் – மலையாளசங்கீதம்.இன்போ