உள்ளடக்கத்துக்குச் செல்

அனபாந்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அனபாந்தம் (Anabantha) ஒரு கோதிக்கு மெட்டல் இசைக்குழு ஆகும். இது 1997ஆம் ஆண்டில் மெக்சிகோ நகரத்தில் துவங்கப்பெற்றது. இதன் தற்போதைய உறுப்பினர்கள்: துவான் மேரி, மார்தீன் மற்றும் விலாது லாந்தேரோசு ஆவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனபாந்தம்&oldid=2267377" இலிருந்து மீள்விக்கப்பட்டது