அனந்த குமார் மாலோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அனந்த குமார் மாலோ (Ananta Kumar Malo) அசாமைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் அனைத்து இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியைச் சேர்ந்தவர். அசாம் சட்டமன்னத் தேர்தலில் 2016 ல் அபயபுரி தெற்கு தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். [1][2]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனந்த_குமார்_மாலோ&oldid=2474677" இருந்து மீள்விக்கப்பட்டது