அனந்த் ஷெட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அனந்த் ஷெட்
கோவா சட்டமன்ற சபாநாயகர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
சனவரி 2016
கோவா சட்டமன்றம்
பதவியில்
2012–2017
முன்னவர் ராஜேந்திர அர்லேகர்
தனிநபர் தகவல்
தேசியம்  இந்தியர்
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
பணி அரசியல்வாதி
இணையம் mahabjp.org

அனந்த் ஷெட்(Anant Shet) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார். இவர் கோவா சட்டமன்றத்தின் உறுப்பினர் ஆவார். [1]

பதவிகள்[தொகு]

2016ல் இவர் கோவா சட்டமன்றத்தின் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4]

தொகுதி[தொகு]

இவர் கோவா மையத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5]

கோவா சட்டமன்றம்[தொகு]

  • காலம் 2012-2016.[6][7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Anant Shet to be elevated as speaker". timesofindia.indiatimes.com. பார்த்த நாள் 27 April 2016.
  2. "Anant Shet elected speaker of Goa Legislative Assembly". timesofindia.indiatimes.com. பார்த்த நாள் 27 April 2016.
  3. "Goa Assembly Speaker". newindianexpress.com. பார்த்த நாள் 27 April 2016.
  4. "BJP legislator Anant Shet was today elected as the Speaker of Goa Assembly". business-standard.com. பார்த்த நாள் 27 April 2016.
  5. "Anant Shet (Winner) MAEM (NORTH GOA)". myneta.info. பார்த்த நாள் 27 April 2016.
  6. "Name- Shri. Anant Shet Constituency- Maem". goa.gov.in. பார்த்த நாள் 27 April 2016.
  7. "Shet to be new minister in Parsekar cabinet". timesofindia.indiatimes.com. பார்த்த நாள் 27 April 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனந்த்_ஷெட்&oldid=2546546" இருந்து மீள்விக்கப்பட்டது