அனந்தபாலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அனந்தபாலன் (Anantpala) (1001–1010) தற்கால பாகிஸ்தான் மற்றும் ஆப்கானித்தான் பகுதிகளை ஆண்ட காபூல் சாகி வம்சத்தின் இறுதி இந்து மன்னர் ஆவார். இவர் மன்னர் ஜெயபாலனின் மகன் ஆவார். இவர் காபூல் சாகி இராச்சியத்தை கிபி 1001 முதல் 1010 முடிய பத்தாண்டுகள் ஆட்சி செய்தவர்.

அனந்தபாலன், சுல்தான் கஜினி முகமதுவை எதிர்த்துப் போரிட்டு வெற்றி கொண்டவர்.[1]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. R.C Majumdar (D.V. Poddar Commemoration Volume, Poona 1950, p.351)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனந்தபாலன்&oldid=2712089" இருந்து மீள்விக்கப்பட்டது