அனந்தநல்லூர்
தோற்றம்
அனந்தநல்லூர் | |
|---|---|
கிராமம் | |
| ஆள்கூறுகள்: 11°02′03″N 79°36′19″E / 11.0342719°N 79.6051748°E | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | மயிலாடுதுறை |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 1,406 |
| மொழிகள் | |
| • அதிகார்ப்பூர்வம் | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அனந்தநல்லூர் (Ananthanallur) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டில் உள்ள மயிலாடுதுறை மாவட்டத்தின் குத்தாலம் தாலுக்காவில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். தமிழ்நாட்டுடன் ஒப்பிடும்போது அனந்தநல்லூர் கிராமம் அதிக எழுத்தறிவு விகிதத்தைக் கொண்டுள்ளது. குத்தாலத்திலிருந்து 15 கிமீ தொலைவிலும், நாகப்பட்டினத்திலிருந்து 60 கிமீ தொலைவிலும் இக்கிராமம் அமைந்துள்ளது.
மக்கள்தொகையியல்
[தொகு]2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, அனந்தநல்லூரின் மொத்த மக்கள்தொகை 1406 ஆகும். இதில் 675 ஆண்களும் 731 பெண்களும் இருந்தனர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Ananthanallur Village in Kuthalam, Mayiladuthurai, Tamil Nadu | VillageInfo.in". villageinfo.in. Retrieved 2026-05-28.
- "Primary Census Abstract - Census 2001". Directorate of Census Operations-Tamil Nadu. Archived from the original on 2009-08-06.