அனந்தகிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனந்தகிரி மலை
அனந்தகிரி மலையிலிருந்து ஒரு பார்வை
புவியியல்
அமைவிடம்தெலங்கானா , இந்தியா
பகுதிIN-AP
ஏறுதல்
எளிய அணுகு வழிஹைதிராபாத்

அனந்தகிரி மலை (Ananthagiri Hills) இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் விக்ரபாத் எனும் இடத்தில் உள்ளது.[1][2][3] இதிலிருந்து ஒஸ்மான் சாகர் மற்றும் ஹிமாயத் சாகர் ஆகிய ஏரிகளுக்கு தண்ணீர் செல்கிறது. இது ஆந்திரப் பிரதேசத்தின் அடர்த்தி மிகுந்த காடுகளுள் ஒன்று. இங்கு அனந்தகிரி கோவில் அமைந்துள்ளது. இந்த மலையில் தான் முசி ஆறு உற்பத்தியாகிறது.[4] இம்மலையில் பழங்கால குகைகள், கோவில்கள் ஆகியவை உள்ளன.

அனந்தகிரி காடு
அனந்தகிரி கோயில்

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-01-08. பார்க்கப்பட்ட நாள் 2013-09-19. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. http://www.hindu.com/2006/09/08/stories/2006090822800500.htm
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-11-23. பார்க்கப்பட்ட நாள் 2013-09-19. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  4. Tourism destinations in AP. "Ananthagiri Hills". பார்க்கப்பட்ட நாள் 19 October 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனந்தகிரி&oldid=3542160" இலிருந்து மீள்விக்கப்பட்டது