அனதேமா (இசைக்குழு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அனதேமா (Anathema) என்பது லிவர்பூலை சேர்ந்த ஒரு ஆங்கில கோதிக்கு மெட்டல் இசைக்குழு ஆகும். இவ்விசைக்குழு 1990ஆம் ஆண்டு துவங்கப்பெற்றது.[1][2][3]

சுடூடியோ வெளியீடுகள்[தொகு]

  • Serenades (1993)
  • The Silent Enigma (1995)
  • Eternity (1996)
  • Alternative 4 (1998)
  • Judgement (1999)
  • A Fine Day to Exit (2001)
  • A Natural Disaster (2003)
  • We're Here Because We're Here (2010)

மேற்கோள்கள்[தொகு]

  1. Jurek, Thom. "Anathema - Falling Deeper". AllMusic. பார்க்கப்பட்ட நாள் 20 March 2015.
  2. "Stargazing Post-Progressive Rockers Anathema Return". davidroywilliams.com. 7 December 2017. பார்க்கப்பட்ட நாள் 4 March 2019.
  3. Bland, Benjamin (6 June 2014). "Anathema – Distant Satellites review". Drowned in Sound. Archived from the original on 28 March 2019. பார்க்கப்பட்ட நாள் 4 March 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனதேமா_(இசைக்குழு)&oldid=3768585" இலிருந்து மீள்விக்கப்பட்டது