அனடோலி தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனடோலி தீவு
Anatoly Island
அனடோலி தீவு
புவியியல்
அமைவிடம்கனைமா தேசியப் பூங்கா
நிர்வாகம்

அனடோலி தீவு [1] (Anatoly Island) வெனிசுலா நாட்டிலுள்ள கனைமா தேசியப் பூங்காவில் உள்ள ஒரு தீவின் பெயராகும். நிர்வாக ரீதியாக போலிவார் மாநிலத்தின் கிரான் சபனா நகராட்சியின் கட்டுப்பாட்டில் இத்தீவு உள்ளது. கேராவ் நதி, அயன்டெபூயைக் அடைந்தபின்னும், ஏஞ்சல் நீர்வீழ்ச்சியிலிருந்து வரும் நீரால் நிரப்பப்பட்டு பல நீரோடைகளாகப் பிரிந்து, தீவுகளை உருவாக்குகிறது. இவற்றில் மிகப்பெரிய தீவு அனடோலி தீவு என்று அழைக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனடோலி_தீவு&oldid=3231305" இருந்து மீள்விக்கப்பட்டது