உள்ளடக்கத்துக்குச் செல்

அனடோலிய ரிங்க்பீட்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனடோலிய ரிங்க்பீட்டர்
அனடோலிய ரிங்க்பீட்டர்

அனடோலிய ரிங்க்பீட்டர் புறா (Anatolian ringbeater pigeon) பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவாயின. அனடோலிய ரிங்க்பீட்டர் புறா மற்றும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும்.[1]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Anatolian Ringbeater Pigeons | Pigeontype" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2018-05-11. பார்க்கப்பட்ட நாள் 2023-02-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனடோலிய_ரிங்க்பீட்டர்&oldid=3850744" இலிருந்து மீள்விக்கப்பட்டது