அந்தோணி ஜேம்ஸ் பிரின்ஸிலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அந்தோணி ஜேம்ஸ் பிரின்ஸிலி பொன்ராஜா
FICE
பிறப்புபெப்ரவரி 4, 1927(1927-02-04)
மன்னார்
இறப்பு26 சனவரி 1986(1986-01-26) (அகவை 58)
பணிகட்டிட பொறியாளர்

அந்தோணி ஜேம்ஸ் பிரின்ஸிலி பொன்ராஜா (ஆங்கிலம்:Anthony James Princely Ponrajah) இலங்கையை சேர்ந்த மூத்த கட்டிட பொறியாளர் மற்றும் இலங்கை யின் நீர்ப்பாசன இயக்குனர் ஆவார்.[1][2]

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

அந்தோணி ஜேம்ஸ் பிரின்ஸிலி பொன்ராஜா அவர்கள் 1927 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4 ஆம் நாள் பிறந்தார்.[1][3] இவர் பொன்ராஜா அவர்களின் மகனாவார் இவர்கள் இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள மன்னார் பகுதியை சேர்ந்தவர். பள்ளி படிப்பை முடித்த பின் இவர் இளங்கலை பட்டத்தை லண்டன் பல்கலைக்கழகம் மூலம் பெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]