உள்ளடக்கத்துக்குச் செல்

அந்தேரி ஆறு

ஆள்கூறுகள்: 24°54′12″N 76°40′59″E / 24.9032°N 76.6831°E / 24.9032; 76.6831
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அந்தேரி ஆறு
Andheri River
கெர்லிகஞ்சு அருகில் அந்தேரி ஆறு, பரான் மாவட்டம்
அமைவு
நாடுஇந்தியா
மாநிலம்
  • மத்தியப் பிரதேசம்
  • இராசத்தான்
சிறப்புக்கூறுகள்
மூலம்மத்தியப் பிரதேசம்
முகத்துவாரம்பார்வதி ஆறு
 ⁃ அமைவு
அட்ரு நகரம் அருகில், இராசத்தான்
 ⁃ ஆள்கூறுகள்
24°54′12″N 76°40′59″E / 24.9032°N 76.6831°E / 24.9032; 76.6831
வடிநில சிறப்புக்கூறுகள்
துணை ஆறுகள் 
 ⁃ இடதுஇரெட்டிலி ஆறு

அந்தேரி ஆறு (Andheri River) இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் உற்பத்தியாகி இராசத்தான் மாநிலத்தின் பரான் மாவட்டம் வழியாகப் பாய்ந்து, இறுதியில் அத்ரு நகரம் அருகே பார்வதி நதியுடன் இணைகிறது.[1][2][3]

தடோபா-அந்தாரி புலிகள் சரணாலயத்தின் மையப்பகுதி வழியாக அந்தேரி ஆறு ஓடுகிறது. அந்தேரி ஆற்றை அடிப்படையாகக் கொண்டே இப்பகுதியிலுள்ள புலிகள் சரணாலயத்திற்கு தடோபா-அந்தாரி புலிகள் சரணாலயம் என்று பெயரிடப்பட்டது.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Publication, Atharv; Gupta 'SIR', Devesh. Rajasthan District G.K.: English Medium (in ஆங்கிலம்). Atharv Publication. p. 65.
  2. Rajasthan (India) (1997). Rajasthan [district Gazetteers].: Jaipur (in ஆங்கிலம்). Printed at Government Central Press. pp. 3, 6, 209.
  3. "20 घंटे से टापू पर फंसे 12 लोगों का रेस्क्यू:पार्वती नदी और अंधेरी नदी उफान पर, मजदूरी करने गए लोग फंसे, मंदिर में गुजारी रात; घंटों चला ऑपरेशन". Dainik Bhaskar: pp. 1 இம் மூலத்தில் இருந்து 2021-07-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210728013030/https://www.bhaskar.com/amp/local/rajasthan/kota/news/andheri-river-and-parvati-river-in-spate-in-baran-12-people-who-went-to-labor-and-went-to-graze-animals-were-trapped-on-the-island-sdrf-team-rescued-kota-rajasthan-128746571.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தேரி_ஆறு&oldid=4286496" இலிருந்து மீள்விக்கப்பட்டது