அந்தெல்லா ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அந்தெல்லா ஆறு
அமைவு
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம் 
 ⁃ உயர ஏற்றம்
கடல் மட்டம்

அந்தெல்லா ஆறு இலங்கையில் உள்ள ஆறாகும். இது மத்திய மலை நாட்டிலிருந்து ஊற்றெடுத்துப் பாய்கிறது. இது இலங்கையின் நீரோட்டத்தின் படி 20வது பெரிய ஆறாகும். இதன் நீரேந்துப்பகுதியில் சராசரியாக ஆண்டுக்கு 960 மில்லியன் கனமீட்டர் மழை பெய்கிறது, இதில் சுமார் 22 சதவீதமான நீர் கடலை அடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு 522 சது.கி.மீ. சதுர கிலோமீட்டர் நீரேந்துப்பகுதியைக் கொண்டுள்ளதோடு இது இலங்கையின் 27வது பெரிய நீரேந்துப் பகுதியாகும்.[1][2][3]

மேலும் பார்க்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. [1]
  2. [2]
  3. [3]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தெல்லா_ஆறு&oldid=2129037" இருந்து மீள்விக்கப்பட்டது