அந்துருண்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Mothballs.jpg

அந்துருண்டை (Mothball) என்பது பூச்சிகளிடமிருந்தும் பூஞ்சைகளிடமிருந்தும் உடுப்புகளை பாதுகாக்கப் பயன்படும் ஒரு வேதிப் பூச்சிக்கொல்லியும் வாசனைத் திரவியமும் ஆகும். வழக்கமாக சிறிய வெண்ணிற உருண்டைகளாக விற்கப்படும் இவை, நாப்தலீன் அல்லது பாராடைகுளோரோ பென்சீனால் ஆனவை.


"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்துருண்டை&oldid=2267305" இருந்து மீள்விக்கப்பட்டது