அந்தி மயக்கம்
தோற்றம்
| அந்தி மயக்கம் | |
|---|---|
| இயக்கம் | பானுதாசன் |
| தயாரிப்பு | ஏ. வி. ராஜ செட்டியார் யுவராஜா பிக்சர்ஸ் |
| இசை | சியாம் |
| நடிப்பு | மனோஜ் வனிதா |
| வெளியீடு | செப்டம்பர் 18, 1981 |
| நீளம் | 2804 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
அந்தி மயக்கம் (Andhi Mayakkam) 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பானுதாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மனோஜ், வனிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2]
நடிகர்கள்
[தொகு]- மனோஜ்
- வினோத்
- வனிதா கிருஷ்ணசந்திரன்
- காந்திமதி
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு சியாம் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை வைரமுத்து எழுதியிருந்தார்.[3]
| பாடல்கள் | ||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| # | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
| 1. | "பூவே வா" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | ||||||||
| 2. | "மூடி வெச்ச" | மலேசியா வாசுதேவன், வாணி ஜெயராம் | ||||||||
| 3. | "ஆத்தா வந்தேன்" | எஸ். ஜானகி | ||||||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Andhi Mayakkam LP Vinyl Records". musicalaya. Archived from the original on 24 ஏப்ரல் 2014. Retrieved 24 ஏப்ரல் 2014.
- ↑ "Andhi Mayakkam songs". Tamilsongslyrics123. Archived from the original on 8 August 2019. Retrieved 2019-08-08.
- ↑ "Andhi Mayakkam Tamil Film EP Vinyl Record by Shyam". Macsendisk. Archived from the original on 8 October 2022. Retrieved 9 August 2023.