அந்தியோகஸ் IV எபிபேன்ஸ்
Appearance
அந்தியோகஸ் IV எபிபேன்ஸ் | |
---|---|
அந்தியோகஸ் IV எபிபேனசின் சிற்பம் | |
பாசிலெஸ் | |
ஆட்சிக்காலம் | கிமு 3 செப்டம்பர் 175 – நவம்பர்/டிசம்பர் 164 |
முன்னையவர் | அந்தியோகஸ் (IV செலுக்கசின் மகன்) |
பின்னையவர் | அந்தியோகஸ் V யூபேட்டர் |
பிறப்பு | சுமார் கிமு 215 |
இறப்பு | கிமு நவம்பர்/டிசம்பர் 164 (வயது 50–51) |
Wife |
|
குழந்தைகளின் பெயர்கள் |
|
வம்சம் | செலூக்கியப் பேரரசு |
தந்தை | மூன்றாம் அந்தியோகஸ் |
தாய் | லாவோடிஸ் III |
மதம் | பண்டைய கிரேக்க சமயம் |
அந்தியோகஸ் IV எபிபேனஸ் (Antiochus IV Epiphanes')' (கிமு215 – 164)[1] எலானியத்தில் மேற்காசியாவை ஆண்ட கிரேக்க செலுக்கியப் பேரரசர் ஆவார்.இவர் பேரரசர் மூன்றாம் அந்தியோகசின் மகன் ஆவார். இவர் செலூக்கிய பேரரசை கிமு 175 முதல் 164 முடிய ஆட்சி செய்தார்[2]இவரது ஆட்சிக் காலத்தில் யூதேயா மற்றும் சமாரியா வாழ் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். மேலும் யூதேயாவில் செலூக்கியப் பேரரசுக்கு எதிராக மக்கபேய யூதர்கள் கிளர்ச்சி செய்து மக்கபேயர் இராச்சியத்தை நிறுவினர்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Antiochus IV Epiphanes". Livius.org.
- ↑ Hojte, Jakob Munk (22 June 2009). Mithridates VI and the Pontic Kingdom (in ஆங்கிலம்). ISD LLC. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-87-7934-655-0.
- ↑ Maccabean Revolt
வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் அந்தியோகஸ் IV எபிபேன்ஸ் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Antiochus IV Ephiphanes entry in historical sourcebook by Mahlon H. Smith
- Antiochus IV Epiphanes at livius.org பரணிடப்பட்டது 18 சூலை 2016 at the வந்தவழி இயந்திரம்
- Antiochus IV entry in 'Seleucid Genealogy'