அந்தியூர் செல்வராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அந்தியூர் செல்வராஜ் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்.1996-இல் அந்தியூர் சட்டசபை தொகுதியில் வெற்றிபெற்றார் [1].1996 முதல் 2001 வரை திமுக ஆட்சியில் கைத்தறி துறை அமைச்சராக இருந்தவர்[2]. திமுகவில் ஆதிதிராவிடர் நலக்குழுச் செயலாளராக உள்ளார்[3]. 2020 மார்ச் 26 யில் நடைபெறவுள்ள மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடவுள்ளார்[4]. திமுக ராஜ்யசபா எம்பியாக உள்ளார். தற்போது மாநில துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Statistical Report on General Election 1996 for the Legislative Assembly of Tamil Nadu". Election Commission of India. பார்த்த நாள் 2017-05-06.
  2. "திமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு". BBC Tamil. https://www.bbc.com/tamil/india-51698709. பார்த்த நாள்: 2020-03-01. 
  3. "திமுக ஆதிதிராவிடர் நலக்குழுச் செயலாளர்". DMK.IN. https://dmk.in/wings/12. பார்த்த நாள்: 2020-03-01. 
  4. "மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றார்". தினமணி. https://m.dinamani.com/article/latest-news/dmk-candidates-announce-for-rajya-sabha-elections/A2020-3371375. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தியூர்_செல்வராஜ்&oldid=2975056" இருந்து மீள்விக்கப்பட்டது