உள்ளடக்கத்துக்குச் செல்

அந்தியூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அந்தியூர்
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 105
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்ஈரோடு
மக்களவைத் தொகுதிதிருப்பூர்
நிறுவப்பட்டது1962
மொத்த வாக்காளர்கள்2,19,551[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி தி.மு.க.   
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

அந்தியூர் சட்டமன்றத் தொகுதி, தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், ஈரோடு மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

[தொகு]
  • கோபிசெட்டிபாளையம் வட்டம் (பகுதி)

புஞ்சைதுறைப்பாளையம், கொண்டைபாளையம், கணக்கம்பாளையம், பெருமுகை, சவண்டப்பூர், அம்மாபாளையம், மேவாணி, பெருந்தலையூர், கூகலூர், புதுக்கரை, நஞ்சைபுளியம்பட்டி, பொலவக்காளிபாளையம், கடுக்கம்பாளையம் மற்றும் சந்தராபுரம் கிராமங்கள்.

வாணிப்புத்தூர் (பேரூராட்சி), கூகலூர் (பேரூராட்சி), மற்றும் பி.மேட்டுப்பாளையம் (பேரூராட்சி).

பவானி வட்டம் (பகுதி)

பர்கூர், கொமராயனூர், புதூர், சென்னம்பட்டி, எண்ணமங்கலம், சங்கரபாளையம், அந்தியூர், நகலூர், குப்பாண்டாம்பாளையம், பிரம்மதேசம், பச்சாம்பாளையம், கெட்டிசமுத்திரம், மாத்தூர், வெள்ளித்திருப்பூர், வேம்பத்தி, மூங்கில்பட்டி, கீழ்வாணி மற்றும் கூத்தம்பூண்டி கிராமங்கள்.

அந்தியூர் (பேரூராட்சி) மற்றும் அத்தாணி (பேரூராட்சி). [2]

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1962 பெருமாள்ராஜு காங்கிரசு 22533 56.01 காளிமுத்து திமுக 11984 29.79
1967 இ. எம். நடராசன் திமுக 34877 55.99 குருமூர்த்தி காங்கிரசு 27409 44.01
1971 இ. எம். நடராசன் திமுக 32691 56.79 க. ச. நஞ்சப்பன் சுதந்திரா 22 2.2
1977 ப. குருசாமி அதிமுக 23950 42.46 எ. பழனி ஜனதா 11423 20.25
1980 ப. குருசாமி அதிமுக 34498 57.06 வடிவேல் திமுக 20662 34.17
1984 உ. பி. மாதையன் அதிமுக 53825 69.75 ச. லட்சுமி திமுக 22479 29.13
1989 வே. பெரியசாமி அதிமுக (ஜெ) 26702 37.31 க. இராமசாமி திமுக 24740 34.57
1991 வே. பெரியசாமி அதிமுக 52592 59.68 இராதாருக்மணி திமுக 21530 24.43
1996 ப. செல்வராசு திமுக 52535 52.97 ம. சுப்பிரமணியம் அதிமுக 27541 27.77
2001 ஆர். கிருஷ்ணன் பாமக 53436 54.38 ப. செல்வராசு திமுக 35374 36
2006 ச. குருசாமி திமுக 57043 --- ம. சுப்பிரமணியம் அதிமுக 37300 ---
2011 ச. ச. ரமணிதரன் அதிமுக 78496 பெ. ராஜா திமுக 53242
2016 கே. இரா. இராஜகிருஷ்ணன் அதிமுக 71575 அ. கோ. வெங்கடாச்சலம் திமுக 66263
2021 அ. கோ. வெங்கடாசலம் திமுக 79096 கே. எஸ். சண்முகவேல் அதிமுக 77824
  • 1977இல் திமுகவின் வி. பி. பழனியம்மாள் 10099 (17.90%) & காங்கிரசின், கே. சி. ராசு 9080 (16.10%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989இல் காங்கிரசின் வி. சிதம்பரம் 8199 (11.46%) & அதிமுக ஜானகி அணியின் யு. பி. மாத்தையன் 8071 (11.28%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1991இல் பாமக-வின் எம். கருப்பன் 13179 (14.96%) வாக்குகள் பெற்றார்.
  • 1996இல் பாமகவின் சிவகாமி 13924 (14.04%) வாக்குகள் பெற்றார்.
  • 2006இல் தேமுதிகவின் பி. ஜெகதீசுவரன் 11574 வாக்குகள் பெற்றார்.

தேர்தல் முடிவுகள்

[தொகு]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: அந்தியூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. அ. கோ. வெங்கடாசலம் 79,096 44.84% 5.77%
அ.இ.அ.தி.மு.க. கே. எசு. சண்முகவேல் 77,821 44.12% 1.91%
நாதக எம். சரவணன் 8,230 4.67% 4.02%
மநீம எம். குருநாதன் 2,474 1.40%
அ.ம.மு.க. எசு. ஆர். செல்வம் 1,212 0.69%
நோட்டா நோட்டா 1,027 0.58% -0.33%
பசக ஜி. பட்டன் 957 0.54% 0.24%
வெற்றி வாக்கு வேறுபாடு 1,275 0.72% -2.41%
பதிவான வாக்குகள் 1,76,385 80.34% -1.33%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 317 0.18%
பதிவு செய்த வாக்காளர்கள் 2,19,551
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் 2.64%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: அந்தியூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. கே. இரா. இராஜகிருஷ்ணன் 71,575 42.21% -12.72%
தி.மு.க. அ. கோ. வெங்கடாசலம் 66,263 39.07% 1.82%
பாமக எசு. சி. ஆர். கோபால் 11,570 6.82%
கொ.ம.தே.க. டி. ராஜா 5,995 3.54%
தேமுதிக எம். கே. ராஜா சம்பத் 5,828 3.44%
பா.ஜ.க பி. ஜி. மோகன்குமார் 1,962 1.16% -0.23%
நோட்டா நோட்டா 1,546 0.91%
நாதக கே. மணிமேகலை 1,101 0.65%
சுயேச்சை சி. ரவி 630 0.37%
பசக ஜி. மகேந்திரன் 513 0.30% -0.49%
சுயேச்சை கே. கதிர்வேல் 419 0.25%
வெற்றி வாக்கு வேறுபாடு 5,312 3.13% -14.54%
பதிவான வாக்குகள் 1,69,581 81.67% -0.62%
பதிவு செய்த வாக்காளர்கள் 2,07,641
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -12.72%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: அந்தியூர்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. ச. ச. ரமணிதரன் 78,496 54.92% 21.38%
தி.மு.க. என். கே. கே. பி. ராஜா 53,242 37.25% -14.05%
சுயேச்சை கே. பூங்கியகவுண்டர் 2,269 1.59%
பா.ஜ.க எ. பி. எசு. பர்குணன் 1,988 1.39% 0.09%
சுயேச்சை எ. எம். சேக்தாவூது 1,528 1.07%
உமக எ. வேலுமணி 1,493 1.04%
பசக எ. பரமசிவன் 1,132 0.79%
சுயேச்சை கே. வடிவேல் 556 0.39%
சுயேச்சை வி. எம். சின்னபொன்னு வாதியர் 544 0.38%
சுயேச்சை ஜி. சக்திவேல் 511 0.36%
சுயேச்சை எசு. சந்திரகுமார் 439 0.31%
வெற்றி வாக்கு வேறுபாடு 25,254 17.67% -0.09%
பதிவான வாக்குகள் 1,73,681 82.29% 12.75%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,42,922
தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 3.62%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: அந்தியூர்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. ச. குருசாமி 57,043 51.30% 15.30%
அ.இ.அ.தி.மு.க. எம். சுப்பிரமணியம் 37,300 33.54%
தேமுதிக பி. ஜெகதீசுவரன் 11,574 10.41%
சுயேச்சை பி. ராஜீ 1,763 1.59%
பா.ஜ.க வி. பழனிசாமி 1,446 1.30%
சுயேச்சை பி. ஆனந்தன் 784 0.71%
சுயேச்சை பி. குருசாமி 709 0.64%
சுயேச்சை ஜி. குருவன் 579 0.52%
வெற்றி வாக்கு வேறுபாடு 19,743 17.75% -0.63%
பதிவான வாக்குகள் 1,11,198 69.54% 12.88%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,59,908
பாமக இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -3.08%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: அந்தியூர்[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பாமக ஆர். கிருஷ்ணன் 53,436 54.38%
தி.மு.க. பி. செல்வராசு 35,374 36.00% -16.97%
மதிமுக எம். டி. தங்கவேல் 3,808 3.88% -0.03%
சுயேச்சை எம். ராஜா 2,167 2.21%
சுயேச்சை செல்லம்மாள் 1,556 1.58%
சுயேச்சை ஜி. பொன்னுசாமி 1,083 1.10%
சுயேச்சை ஜி. சண்முகம் 379 0.39%
வெற்றி வாக்கு வேறுபாடு 18,062 18.38% -6.82%
பதிவான வாக்குகள் 98,269 56.66% -9.99%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,73,432
தி.மு.க. இடமிருந்து பாமக பெற்றது மாற்றம் 1.41%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: அந்தியூர்[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. ப. செல்வராசு 52,535 52.97% 28.54%
அ.இ.அ.தி.மு.க. எம். சுப்பிரமணியன் 27,541 27.77% -31.92%
பாமக சிவகாமி 13,924 14.04%
மதிமுக இராதா ருக்குமணி 3,874 3.91%
சுயேச்சை கே. பழனிசாமி 299 0.30%
சுயேச்சை வி. சின்னபொன்னு வாதிரியார் 203 0.20%
சுயேச்சை டி. ராஜி 201 0.20%
சுயேச்சை என். மதன் 170 0.17%
சுயேச்சை எசு. இராமன் 170 0.17%
சுயேச்சை பி. பால்ராஜ் 136 0.14%
சுயேச்சை எம். கே. வேல்சாமி 128 0.13%
வெற்றி வாக்கு வேறுபாடு 24,994 25.20% -10.05%
பதிவான வாக்குகள் 99,181 66.65% 3.80%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,53,654
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -6.72%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: அந்தியூர்[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. வே. பெரியசாமி 52,592 59.68% 22.38%
தி.மு.க. இராதா ருக்குமணி 21,530 24.43% -10.13%
பாமக எம். கருப்பன் 13,179 14.96%
அமஇ என். கண்ணன். 410 0.47%
தமம கே. மாணிக்கம் 405 0.46%
வெற்றி வாக்கு வேறுபாடு 31,062 35.25% 32.51%
பதிவான வாக்குகள் 88,116 62.86% 7.31%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,44,480
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 22.38%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989: அந்தியூர்[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. வே. பெரியசாமி 26,702 37.31% -32.44%
தி.மு.க. கே. இராமசாமி 24,740 34.57% 5.44%
காங்கிரசு வி. சிதம்பரம் 8,199 11.46%
அ.இ.அ.தி.மு.க. யு. பி. மாதையன் 8,071 11.28% -58.47%
சுயேச்சை டி. மாதேசு 701 0.98%
சுயேச்சை பி. குருசாமி 606 0.85%
சுயேச்சை எசு. சுப்பிரமணியன் 523 0.73%
சுயேச்சை ஆர். குருசாமி 416 0.58%
சுயேச்சை எசு. கே. கருப்பண்ணன் 261 0.36%
சுயேச்சை எசு. சி. பெருமாள் 217 0.30%
வெற்றி வாக்கு வேறுபாடு 1,962 2.74% -37.88%
பதிவான வாக்குகள் 71,574 55.54% -14.72%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,32,166
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -32.44%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: அந்தியூர்[9]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. உ. பி. மாதையன் 53,825 69.75% 12.69%
தி.மு.க. எசு. இலட்சுமி 22,479 29.13% -5.04%
சுயேச்சை டி. சிவலிங்கம் 863 1.12%
வெற்றி வாக்கு வேறுபாடு 31,346 40.62% 17.74%
பதிவான வாக்குகள் 77,167 70.27% 13.61%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,14,321
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 12.69%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: அந்தியூர்[10]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. ப. குருசாமி 34,498 57.06% 14.60%
தி.மு.க. டி. ஜி. வடிவேல் 20,662 34.17% 16.27%
ஜனதா கட்சி எம். கருப்பன் 4,588 7.59%
சுயேச்சை டி. பி. முத்துசாமி 714 1.18%
வெற்றி வாக்கு வேறுபாடு 13,836 22.88% 0.68%
பதிவான வாக்குகள் 60,462 56.66% 0.06%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,08,662
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 14.60%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: அந்தியூர்[11]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. ப. குருசாமி 23,950 42.46%
ஜனதா கட்சி எ. பழனி 11,423 20.25%
தி.மு.க. வி. பி. பழனியம்மாள் 10,099 17.90% -38.88%
காங்கிரசு கே. சி. ராஜி 9,080 16.10% -27.11%
சுயேச்சை டி. சிவலிங்கம் 1,283 2.27%
சுயேச்சை எ. கே. ஆரண் 388 0.69%
சுயேச்சை ஜி. ஜே. ராஜி 183 0.32%
வெற்றி வாக்கு வேறுபாடு 12,527 22.21% 8.63%
பதிவான வாக்குகள் 56,406 56.60% -6.40%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,01,515
தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் -14.33%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: அந்தியூர்[12]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. இ. எம். நடராசன் 32,691 56.79% 0.79%
காங்கிரசு கே. எசு. நஞ்சப்பன் 24,876 43.21% -0.79%
வெற்றி வாக்கு வேறுபாடு 7,815 13.58% 1.59%
பதிவான வாக்குகள் 57,567 63.00% -10.27%
பதிவு செய்த வாக்காளர்கள் 93,941
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 0.79%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: அந்தியூர்[13]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. இ. எம். நடராசன் 34,877 55.99% 26.21%
காங்கிரசு குருமூர்த்தி 27,409 44.01% -12.00%
வெற்றி வாக்கு வேறுபாடு 7,468 11.99% -14.23%
பதிவான வாக்குகள் 62,286 73.27% 24.71%
பதிவு செய்த வாக்காளர்கள் 88,402
காங்கிரசு இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -0.01%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962: அந்தியூர்[14]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு பெருமாள்ராஜு 22,533 56.01%
தி.மு.க. காளிமுத்து 11,984 29.79%
சுயேச்சை தவசி 4,272 10.62%
சுயேச்சை கருப்பன் 1,444 3.59%
வெற்றி வாக்கு வேறுபாடு 10,549 26.22%
பதிவான வாக்குகள் 40,233 48.55%
பதிவு செய்த வாக்காளர்கள் 88,662
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 24 December 2021. Retrieved 1 Feb 2022.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. Retrieved 25 திசம்பர் 2015.
  3. Detailes Result (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
  4. Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 12 May 2006.
  5. "2001 Tamil Nadu Election Results" (PDF). 12 May 2001. Archived from the original (PDF) on 6 October 2010.
  6. Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  7. Election Commission of India. "1991 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  8. Election Commission of India. "1989 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  9. Election Commission of India. "1984 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  10. Election Commission of India. "1980 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  11. Election Commission of India. "1977 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  12. Election Commission of India. "1971 Tamil Nadu Election Results" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  13. "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). 19 April 2009. Archived from the original (PDF) on 20 March 2012.
  14. "1962 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 19 April 2009.