அந்திம காலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அந்திம காலம்
Anthima-Kaalam.JPG
அந்திம காலம் நாவல் சுவரொட்டி
நூலாசிரியர்ரெ. கார்த்திகேசு
நாடுமலேசியா
மொழிதமிழ் மொழி
வகைநாவல்
வெளியீட்டாளர்முகில் என்டர்பிரைசு, சீதை பதிப்பகம்
வெளியிடப்பட்ட திகதி
1998

அந்திம காலம், மலேசியத் தமிழ் எழுத்தாளர், ரெ. கார்த்திகேசு என்பவரால் எழுதப்பட்ட நாவலாகும். மொத்தம் 19 பகுதிகளாக உள்ள இந்நாவலில் கனவு, யமன், கால ஓட்டம் உள்ளிட்டவைகளைப் பற்றி எழுதப்பட்டுள்ளது.

மலேசியாவில் பரவலாக அறியப்பட்ட இந்நாவல், மலேசிய அரசின் சிறந்த நூலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசினைப் பெற்றது.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்திம_காலம்&oldid=2267300" இருந்து மீள்விக்கப்பட்டது