அந்திமந்தாரை (பூ)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அந்திமந்தாரை (பூ)
Gul-Abas-4-O'clock plant.JPG
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
நிலைத்திணை
(தரப்படுத்தப்படாத): பூக்கும் தாவரம்
(தரப்படுத்தப்படாத) Eudicots
(தரப்படுத்தப்படாத) Core eudicots
வரிசை: Caryophyllales
குடும்பம்: Nyctaginaceae
பேரினம்: Mirabilis
இனம்: M. jalapa
இருசொற்பெயர்
Mirabilis jalapa
லின்.

அந்திமந்தாரை அல்லது அஞ்சு மணி பூ என்பது பொழுது இறங்கும் அந்தி நேரத்தில் பூக்கும் பூ. இந்தப் பூவில் பல வகை உண்டு. அவை பல்வேறு வண்ணங்களில் பூக்கும். இவற்றைப் பத்திராட்சைப் பூ என்றும் கூறுவர்.

இந்த தாவரத்தின் ஒரு சிறப்பு என்னவென்றால் ஒரே செடியில் பல வண்ண மலர்கள் பூக்கும்.

ஒரே செடியில் பல வண்ண பூக்கள்

இதன் மலர்கள் நறுமணம் மிகுந்தவை. ஒவ்வொரு பூவிலிருந்தும் ஒரு விதை உருவாகும். கருத்து உருண்டையாக மிளகு விதை போல் இருக்கும்.

விதை
அந்திமந்தாரைச் செடி

இதன் இலைச்சாறு காயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இதன் விதைகள் விஷமாக கருதப்படுகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "h2g2 - Four O'Clocks - Night Blooming Beauties". Bbc.co.uk (2002-08-20). பார்த்த நாள் 2012-07-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்திமந்தாரை_(பூ)&oldid=1864139" இருந்து மீள்விக்கப்பட்டது