அந்தமான் விரைவுவண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அந்தமான் விரைவுவண்டி Andaman Express
16032 Andaman Express trainboard.jpg
கண்ணோட்டம்
வகைவிரைவுவண்டி
நிகழ்வு இயலிடம்தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், மகாராட்டிரம், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஹரியானா, தில்லி, பஞ்சாப், ஜம்மு கஷ்மீர்
நடத்துனர்(கள்)இந்திய இரயில்வே
வழி
தொடக்கம்சென்னை மத்திய தொடர்வண்டி நிலையம்
இடைநிறுத்தங்கள்78
முடிவுஜம்மு தாவி
ஓடும் தூரம்2,800 km (1,700 mi)
சேவைகளின் காலஅளவுவாரத்துக்கு மூன்று முறை
தொடருந்தின் இலக்கம்16031 / 16032
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)மூன்றாம் தர ஏசி, படுக்கை, பொதுப் பெட்டிகள்
இருக்கை வசதிஉண்டு
படுக்கை வசதிஉண்டு
உணவு வசதிகள்உண்டு
தொழில்நுட்பத் தரவுகள்
பாதை1,676 மிமீ (5 அடி 6 அங்)
வேகம்50 km/h (31 mph) (சராசரி)
வழிகாட்டுக் குறிப்புப் படம்

Andaman Express (JAT-MAS) Route map 01.jpg

16031/16032 அந்தமான் விரைவுவண்டி, இந்திய நகரங்களான சென்னைக்கும், ஜம்மு தாவிக்கும் இடையே இயக்கப்படுகிறது. இது வாரத்துக்கு மூன்று முறை இயக்கப்படும். மொத்தமாக 2800 கி.மீ தொலைவைக் கடக்கிறது.[1] இது போபால், லூதியானா, நாக்பூர், ஜான்சி, புது தில்லி உள்ளிட்ட 78 இடங்களில் நின்று செல்லும்.

16032 அந்தமான் எக்ஸ்பிரஸ்

வழித்தடம்[தொகு]

இந்த வண்டி கூடூர் - தெனாலி - குண்டூர் - விசயவாடா - வாரங்கல் - ஜம்மிகுண்டா-நாக்பூர் - இட்டர்சி - போப்பால் சந்திப்பு - பினா - ஜான்சி - குவாலியர் சந்திப்பு - புது தில்லி - ஜிந்து - துரி - லூதியானா - ஜலந்தர் ஆகிய ஊர்களைக் கடந்து செல்கிறது.

இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Air-con relief for CAPF to stay alert, yet cool". The new Indian Express. பார்த்த நாள் 2013-06-19.