அந்தமான் லாட வௌவால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அந்தமான் லாட வௌவால்[1]
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: வௌவால்
குடும்பம்: லாட வௌவால்
பேரினம்: லாட வௌவால்
இனம்: R. cognatus
இருசொற் பெயரீடு
Rhinolophus cognatus
அன்டர்சன், 1906
Andaman Horseshoe Bat area.png
அந்தமான் லாட வௌவால் காணப்படும் இடங்கள்

அந்தமான் லாட வௌவால் வௌவால் இனத்தைச் சேர்ந்த ஒரு பாலூட்டி ஆகும். இவை அந்தமானில் மட்டுமே காணப்படும் இந்திய பகுதிக்குரிய விலங்காகும். இவை வெப்ப மண்டலம் சார்ந்த தாழ்வு நிலை காடுகளிகலும், வெப்ப மண்டல அலையாத்திக் காடுகளிலும் காணப்படுகின்றன.

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தமான்_லாட_வௌவால்&oldid=1552718" இருந்து மீள்விக்கப்பட்டது