அந்தமான் நாகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அந்தமான் நாகம்

Andaman cobra

உயிரியல் வகைப்பாடு edit
திணை: விலங்கு
தொகுதி: முதுகெலும்பி
வகுப்பு: ஊர்வன
வரிசை: சுகுமோட்டா
துணைவரிசை: செர்பெண்டிசு
குடும்பம்: எலாப்பிடே
பேரினம்: நாஜா
சிற்றினம்:
நா. சஜிட்டிபெரா
இருசொல் பெயரீடு
நாஜா சஜிட்டிபெரா
வால், 1913

அந்தமான் நாகம் (Andaman Cobra)(நாஜா சஜிட்டிபெரா ) என்பது இந்தியாவின் அந்தமான் தீவுகளில் காணப்படும் ஓர் நாகப் பாம்பாகும். அந்தமான் தீவுகளில் இவை பரவலாகக் காணப்படுகின்றன.[சான்று தேவை] இந்த நாகத்தின் பெயர் அந்தமான் தீவுகளில் வசிப்பதால் வந்தது. நாஜா என்பது ஆசியப்பகுதிகளில் காணப்படும் நாகங்களிலிருந்து அறியப்படுகிறது.[சான்று தேவை] இது விசத்தன்மையுடையது.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தமான்_நாகம்&oldid=3124790" இருந்து மீள்விக்கப்பட்டது