அந்தமான் சிறிய ஆந்தை
தோற்றம்
| அந்தமான் சிறிய ஆந்தை Andaman scops owl | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | ஸ்டிரிகிபார்மிசு
|
| குடும்பம்: | ஸ்டிரிகிடே
|
| பேரினம்: | ஓட்டசு
|
| இனம்: | ஓ. பாலி
|
| இருசொற் பெயரீடு | |
| ஓட்டசு பாலி ஹியும், 1873 | |
அந்தமான் சிறிய ஆந்தை (Andaman scops owl)(ஓட்டசு பாலி ) என்பது அந்தமான் தீவுகளில் மட்டுமே காணக்கூடிய அகணிய உயிரியாகும்.[2] இந்த இனத்திற்கு வேலண்டின் பால் என்று பெயரிடப்பட்டுள்ளது. வேலண்டின் பால் என்பவர் அயர்லாந்து நாட்டினைச் சார்ந்த புவியியலாளர். இந்தியாவில் இவர் மேற்கொண்ட புவியியல் ஆய்வின்போது பல்வேறு பறவை இனங்களை விவரித்துள்ளார்.
படங்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International. 2017. Otus balli. The IUCN Red List of Threatened Species 2017: e.T22688573A118257284. https://dx.doi.org/10.2305/IUCN.UK.2017-3.RLTS.T22688573A118257284.en. Downloaded on 01 January 2019.
- ↑ "Andaman Scops Owl - Otus balli". Archived from the original on 27 May 2009. Retrieved 2009-06-15.