அந்தமான் சின்னான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அந்தமான் சின்னான்
The Andaman Bulbul.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
பிரிவு: முதுகெலும்பி
வகுப்பு: பறவை
வரிசை: பாசெரிபார்மிசு
குடும்பம்: பைக்னோனோடிடே
பேரினம்: பிராக்கிபோடியசு
இனம்: பி. பசுகோபிளேவெசென்சு
இருசொற் பெயரீடு
பிராக்கிபோடியசு பசுகோபிளேவெசென்சு
ஹியும், 1873
வேறு பெயர்கள்
  • பைக்கோனோனோடசு பசுகோபிளேவெசென்சு
  • பைக்கோனோனோடசு அட்ரிசெப்சு பசுகோபிளேவெசென்சு

அந்தமான் சின்னான் (Andaman bulbul)(பிராக்கிபோடியசு பசுகோபிளேவெசென்சு) என்பது புல்புல் குடும்பமான பேசெரின் பறவைகளைச் சார்ந்த சிற்றினமாகும். இது அந்தமான் தீவுகளில் மட்டுமே காணக்கூடிய அகணிய உயிரியாகும். இது ஆலிவ்-மஞ்சள் சிறகுகளைக் கொண்டுள்ளது. தலையின் பெரும்பகுதி ஆலிவ் நிறமுடையது. இது சிறிய பெர்ரி பழங்களை உணவாக உட்கொள்வதோடு பூச்சிகளையும் உண்ணும்.

2008ஆம் ஆண்டு வரை, அந்தமான் புல்புல் கருப்பு தலை சின்னானின் கிளையினமாக கருதப்பட்டது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International. (2018). "Brachypodius fuscoflavescens". IUCN Red List of Threatened Species 2018: e.T103836280A132045044. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T103836280A132045044.en. https://www.iucnredlist.org/species/103836280/132045044. பார்த்த நாள்: 4 August 2020. 
  2. "Species Version 1 « IOC World Bird List". www.worldbirdnames.org (in ஆங்கிலம்). 2017-03-10 அன்று பார்க்கப்பட்டது.
  • Rasmussen, P.C., and J.C. Anderton (2005). Birds of South Asia. The Ripley Guide. Volume 2: Attributes and Status. Smithsonian Institution and Lynx Edicions, Washington D.C. and Barcelona.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தமான்_சின்னான்&oldid=3194066" இருந்து மீள்விக்கப்பட்டது