அந்தமான் குயில் புறா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அந்தமான் குயில் புறா
Nilgiri thrush
அந்தமான் குயில் புறா, ஆண் மற்றும் பெண், மவுண்ட் ஹெரியத் தேசிய பூங்கா, அந்தமான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
கோலெம்பிபார்மிசு
குடும்பம்:
கோலெம்பிடே
பேரினம்:
மேக்ரோபீஜியா
இனம்:
மேக்ரோபீஜியா ரூபிபென்னிசு
இருசொற் பெயரீடு
மே. ரூபிபென்னிசு
பிளைத், 1846

அந்தமான் குயில் புறா (Andaman cuckoo-dove)(மேக்ரோபீஜியா ரூபிபென்னிசு) என்பது கோலம்பிடே குடும்பத்தில் உள்ள புறா வகைகளுள் ஒன்றாகும்.

இது அந்தமான் நிக்கோபார் தீவுகள்களில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரியாகும். வாழ்விட இழப்பு காரணமாக இது அரிதாகி வருகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International. 2017. Macropygia rufipennis. The IUCN Red List of Threatened Species 2017: e.T22690549A118430734. https://dx.doi.org/10.2305/IUCN.UK.2017-3.RLTS.T22690549A118430734.en. Downloaded on 01 January 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தமான்_குயில்_புறா&oldid=3533494" இலிருந்து மீள்விக்கப்பட்டது