அந்தமான் எலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அந்தமான் எலி
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
ரேட்டசு
இனம்:
ரே. சுடோயிகசு
இருசொற் பெயரீடு
ரேட்டசு சுடோயிகசு
(மில்லர், 1902)

அந்தமான் எலி (Andaman rat)(ரேட்டசு சுடோயிகசு) என்பது முரிடே குடும்பத்தில் உள்ள கொறிக்கும் விலங்காகும். இது அந்தமான் தீவுகளில் மட்டுமே காணப்படும் இந்த எலி என்றி லாரன்சு தீவு, தென் அந்தமான் தீவு, மற்றும் நடு அந்தமான் தீவுகளில் காணப்படுகிறது.[1][2]இரவாடி வகையினைச் சார்ந்த இந்த எலி வெப்பமண்டல பசுமை காடுகளில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 200 m (660 அடி) மேலே காணப்படும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Molur, S. (2016). "Rattus stoicus". IUCN Red List of Threatened Species 2016: e.T19365A22445793. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T19365A22445793.en. 
  2. 2.0 2.1 Sergio Solari , Robert J. Baker, Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference by D. E. Wilson; D. M. Reeder, Journal of Mammalogy, Volume 88, Issue 3, June 2007, Pages 824–830, https://doi.org/10.1644/06-MAMM-R-422.1
"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தமான்_எலி&oldid=3846922" இலிருந்து மீள்விக்கப்பட்டது