அத்திவெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அத்திவெட்டி
—  கிராமம்  —
அத்திவெட்டி
இருப்பிடம்: அத்திவெட்டி
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 10°26′N 79°19′E / 10.43°N 79.32°E / 10.43; 79.32ஆள்கூற்று: 10°26′N 79°19′E / 10.43°N 79.32°E / 10.43; 79.32
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் . இ .ஆ .ப [3]
ஊராட்சி மன்ற தலைவர்
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)


தஞ்சாவூர் மாவட்டத்தின், பட்டுக்கோட்டை வட்டதிற்கு[4] உட்பட்ட ஒரு விவசாய கிராமம் அத்திவெட்டி. மதுக்கூரிலிருந்து தாமரன்கோட்டை செல்லும் சாலையில் இது அமைந்துள்ளது. இந்த ஊர், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியின் கீழும், புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியின் கீழும் வருகின்றது.

மேற்கோள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. Official TN Government Map of Pattukottai Taluk
"https://ta.wikipedia.org/w/index.php?title=அத்திவெட்டி&oldid=2229247" இருந்து மீள்விக்கப்பட்டது