அத்திமுகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அத்திமுகம்
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்4,540
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அத்திமுகம் ஐராவத ஈசுவரர் கோயில்

அத்திமுகம் என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டத்துக்கு, உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இவ்வூரில் புகழ்பெற்ற பழமையான ஐராவதீசுவரர் கோயில் உள்ளது

மக்கள் வகைப்பாடு[தொகு]

இவ்வூரில் 2011 ஆண்டைய இந்திய மக்கள் கணக்கெடுப்பின்படி 937 வீடுகள் உள்ளன. மக்கள் தொகை 4540, இதில் 2339 பேர் ஆண்கள், 2201 பேர் பெண்கள் ஆவர். எழுத்தறிவு விகிதம் 57.89% ஆகும் இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.[2]

ஊரில் உள்ள கோயில்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=அத்திமுகம்&oldid=2720191" இலிருந்து மீள்விக்கப்பட்டது