உள்ளடக்கத்துக்குச் செல்

அத்திமா கேமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அத்திமா காமா
மேற் புறத்தோற்றம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
லெப்பிடாப்பிடிரா
குடும்பம்:
நிம்ப்பாலிடே
பேரினம்:
அத்திமா
இனம்:
A. காமா
இருசொற் பெயரீடு
அத்திமா காமா
மொரே, 1858
இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் பக்ஸா புலி காப்பகத்தில்

அத்திமா காமா (Athyma cama) ஆரஞ்சு பணியாளர் சார்ஜென்ட் என்பது ஆசியாவின் வெப்பமண்டல மற்றும் மித வெப்பமண்டல பகுதிகளில் காணப்படும் வரியன்கள் (நிம்பாலிட்) குடும்பத்தினைச் சார்ந்த பட்டாம்பூச்சி சிற்றினங்களில் ஓர் வகையாகும்.[1]

துணைச்சிற்றினம்

[தொகு]

இந்தியாவில் காணப்படும் அத்திமா காமாவின் துணைச் சிற்றினங்கள்.[2]

  • அத்திமா காமா காமா மூர், 1857 - இமயமலை ஆரஞ்சு பணியாளர் சார்ஜென்ட்

மேற்கோள்கள்

[தொகு]
  • Beccaloni, George; Scoble, Malcolm; Kitching, Ian; Simonsen, Thomas; Robinson, Gaden; Pitkin, Brian; Hine, Adrian; Lyal, Chris. "The Global Lepidoptera Names Index (LepIndex)". Natural History Museum, London. Retrieved 2016-10-15.
  • Evans, W.H. (1932). The Identification of Indian Butterflies (2nd ed.). Mumbai, India: Bombay Natural History Society.
  • "Markku Savela's website on Lepidoptera".
  • Wynter-Blyth, Mark Alexander (1957). Butterflies of the Indian Region. Bombay, India: Bombay Natural History Society. ISBN 978-8170192329.

குறிப்பிடப்பட்ட மேற்கோள்கள்

[தொகு]
  1. "Athyma Westwood, [1850]" at Markku Savela's Lepidoptera and Some Other Life Forms
  2. "Athyma cama Moore, 1857 – Orange Staff Sergeant". Retrieved 26 August 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அத்திமா_கேமா&oldid=3583670" இலிருந்து மீள்விக்கப்பட்டது