உள்ளடக்கத்துக்குச் செல்

அத்திபாக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அத்திப்பாக்கம் தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோயிலூர் வட்டத்தில் அமைந்துள்ள கிராமம் ஆகும். இக்கிராமத்தில் ராதா ருக்மணி சமேத ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் உள்ளது.[சான்று தேவை] இது திருக்கோயிலூர் திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அத்திபாக்கம்&oldid=2268029" இலிருந்து மீள்விக்கப்பட்டது