அத்திக்கோடு
Appearance
அத்திக்கோடு | |
---|---|
சிற்றூர் | |
ஆள்கூறுகள்: 10°44′0″N 76°51′0″E / 10.73333°N 76.85000°E | |
நாடு | ![]() |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | பாலக்காடு |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 678554 |
வாகனப் பதிவு | KL-9 |
மக்களவைத் தொகுதி | பாலக்காடு |
சட்டமன்றத் தொகுதி | சிற்றூர் |
அத்திகோடு (Athicode) என்பது இந்தியாவின், கேரளத்தின், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூராகும். இது பாலக்காடு (20 கி. மீ), பொள்ளாச்சி (25 கி. மீ), கோயம்புத்தூர் (35 கி. மீ) சிற்றூர் (16 கி.மீ) ஆகிய நகரங்களுக்கான முக்கிய சந்திப்பாக உள்ளது. இந்தக் கிராமத்தில் பாதி கொழிஞ்சம்பறை ஊராட்சியிலும் மறு பாதி நள்ளம்பிள்ளே ஊராட்சியிலும் உள்ளது.